Life Insurance ( ஆயுள் காப்பீடு )
Life insurance is a protection against financial loss caused by the death of an insured person. ( ஆயுள் காப்பீடு என்பது, காப்பீடு செய்யப்பட்ட தனிப்பட்டவர்கள் இறந்துபோனால் ஏற்படும் நிதிசார்ந்த இழப்புகளு எதிரான பாதுகாப்பு அம்சங்கள் ஆகும். )
Whole Life Insurance ( முழு ஆயுள் காப்பீடு )
Policy buy ideas (பாலிசி வாங்க யோசனைகள்)
குறுகிய கால ஒப்பந்தம் அடிப்படையில்
மாத செலவு அடிப்படையில்
உங்கள் மொத்த சொத்து அடிப்படையில்
உங்கள் மொத கடன் மதிப்பு அடிப்படையில்
உங்கள் ஓய்வு கால தேவை அடிப்படையில்
What's Covered: ( உள்ளடக்கியது )
முதிர்வு தொகை
விபத்து காப்பீடு
போனஸ் உண்டு
புது பிக்கும் வசதி உண்டு


எல் ஐ சி ஜீவன் உமங்
Offers: ( சலுகை )
பிரிமியம் முடிந்த உடன் வருடத்திற்கு 8% பென்ஷன்
பென்ஷன் காலத்தில் போனஸ் உண்டு
விருப்பத்திற்கு ஏற்ப விபத்து காப்பீடு உண்டு
இறப்பு சலுகை உண்டு
நோய் பாதுகாப்பு உண்டு
பாலிசி காலம் முழுவதும் கடன் வசதி உண்டு
What's Covered: (உள்ளடக்கியது)
0 வயது முதல் 55 வயது வரை அனுமதி
ஆண்டு 2 % அரையாண்டு 1 % தள்ளுபடி
பாலிசி அளவு 2 லட்சம் முதல் ..........
பாலிசி காலம் வரை (100 வயது ) காப்பு தொகை
LIC குழந்தை கல்வி திட்டம்
Offers: ( சலுகை )
குழந்தை கல்வி திட்டம்
சேமிக்கும் வருடம் குறைந்தது 8 வருடம்
குறுகிய காலா தேவையை சரி கட்ட
10 லட்சத்திற்கான உறுதி அட்டவனை
LIC யின் பென்ஷன் யோஜனா திட்டம்
பெண்ணும் சன்னும் தராத திட்டம்
60 வயதில் 10 ஆயிரம் பென்ஷன்
சேமிக்கும் வயது 20 முதல்
மாத பென்ஷன் 10 ஆயிரம் முதல்
60 வயதில் 10 ஆயிரம் பென்ஷன்

ஆயுள் காப்பீடு வகைகள்:

15 வருடங்களை மிகவும் உயர்ந்த சேவை வழங்கி வரும் தீபா எல் ஐ சி க்கு நன்றி