Get Instant Help (உடனடி உதவியைப் பெறுங்கள்)
Below are the information and advice they need (தங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் கீழ் உள்ளன)
Product (தயாரிப்பு)
Insurance for any of the companies is provided ? எந்த எந்த கம்பெனி களுக்கான காப்பீடு வழங்கபடுகிறது ?
Life Insurance Assured Through LIC, Medical Insurance Through Star Health, Auto Insurance Through United India (எல் ஐ சி வழியாக வாழ்நாள் காப்பீடு செய்யப்படுகிறது ஸ்டார் ஹெல்த் வழியாக மருத்துவ காப்பீடு செய்ய படுகிறது யுனைடெட் இந்தியா வழியாக வாகன காப்பீடு செய்யப்படுகிறது )
Highlights of Policy ? பாலிசியின் சிறப்புக்கள்
Rural and Farmers Insurance,Amount Rs 1 lakh and Rs 2 lakh,No pre-test required,Accident treatment facilities are available,Medical Land Cash Facility (கிராம மற்றும் விவசாயிகளுக்கான காப்பீடு ,தொகை ரூ 1 லட்சம் மற்றும் 2 லட்சம்,முன் பரிசோதனை தேவை இல்லை,விபத்துக்கான சிகிச்சை வசதி உண்டு,மருத்துவ மனை கேஷ் வசதி உண்டு)
Popular programs ? பிரபல திட்டங்கள் ?
Maturity amount is a free guarantee after purchase,There are also bonuses for waiting period payments and receiving bonuses,Under one-time paid lifetime pension ((முதிர்வு தொகை வாங்கிய பிறகும் ஒரு இலவச உறுதி தொகை, குறிப்பிட்ட காலம் பணம் செலுத்தி காத்திருந்து பணம் பெறுதல் ,போனஸ் உண்டு,ஒரு முறை பணம் செலுத்தி வாழ் நாள் முழுவதும் உறுதி அளிக்கப்பட்ட பென்ஷன் )
What is the program for farmers ? விவசாயிகளுக்கான திட்டம் என்ன ?
Medical insurance is, and can be taken from 18 to 65 years old,Family members can taken all,No pre-examination,Can be renewed for a lifetime,Hospital Cash Facility ( மருத்துவ காப்பீடு ஆகும் ,18 வயது முதல் 65 வயது வரை எடுக்கலாம்,குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எடுக்கலாம்,முன் பரிசோதனை இல்லை,வாழ் நாள் முழுவதும் புதுப்பித்து கொள்ளலாம்,மருத்துவமனை கேஷ் வசதி உண்டு)
Service (சேவைகள்)
Customer Service ? வாடிக்கையாளர் சேவை ?
Customer Service Very high quality,LIC & United India & Star Health provide services ( வாடிக்கையாளர் சேவை மிகவும் உயர்ந்த தரத்தில் ....... ,எல் ஐ சி & யுனைடெட் இந்தியா & ஸ்டார் ஹெல்த் போன்றவற்றின் சேவை வழங்க படுகிறது )
People service ? மக்கள் சேவை ?
Deepa LIC has been doing well for the past 15 years and has been functioning as a branch with a focus on vector ( கடந்த 15 ஆண்டுகளாக தீபா எல் ஐ சி சிறப்பாக செயல் பட்டு வருகிறது திசையன்விளை மையமாக கொண்டு கிளை செயல்பட்டு வருகிறது )
Address (முகவரி)
North Bazar,Rajan Hosp OPP,Tisaiyanvilai ( வடக்கு பஜார், ராஜன் ஆஸ்பத்திரி எதிரில், திசையன்விளை )
Phone ( தொலைபேசி )
+98 430 486 58
+96 263 001 84
Email (மின்னஞ்சல்)
deephaagency@gmail.com
deephaagency@gmail.com
