Health Insurance ( மருத்துவ காப்பீடு )

If we think that we will get sick or need medical treatment in the coming year, the Medicare coverage plan is for insurance companies to cover the lower premium and cover the cost of medical expenses for the next year. ( நமக்கு எதிர்வரும் ஓராண்டில் ஏதாவது நோய்கள் வரலாம் அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம் என்று நினைத்தால், குறைந்த அளவு பிரிமியத்தினை காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்தி, அடுத்த ஓராண்டில் ஏற்படும் மருத்துவச் செலவுகளை காப்பீட்டு நிறுவனங்களே ஏற்கச்செய்யும் திட்டமே மருத்துவக்காப்பீட்டுத் திட்டம். )

Whole Health Insurance ( மருத்துவ ஆயுள் காப்பீடு )

Policy buy ideas (பாலிசி வாங்க யோசனைகள்)

18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் பாலிசி எடுக்கலாம்
கணவன் மனைவி 2 குழந்தைகள் பாலிசி கொள்ளலாம்
காப்பீடு தொகை ரூ 1 லட்சம் & 2 லட்சம்
முன் மருத்துவ பரிசோதனை இல்லை
வருமான வரி விலக்கு உண்டு

What's Covered: ( உள்ளடக்கியது )

முதிர்வு தொகை
விபத்து காப்பீடு
போனஸ் உண்டு
புது பிக்கும் வசதி உண்டு

பாலிசி சிறப்புக்கள்

Offers: ( சலுகை )

மருத்துவமனை ரூம் வாடகை காப்பு தொகை ரூ 1 லட்சத்திற்கு ரூ. 1000 & ரூ 2 லட்சத்திற்கு ரூ. 2000
கண் புரை அறுவை 1 கண் சிகிசைக்கு ரூ 10000
முன்கூட்டிய உள்ள வியாதிக்கு 6 மாதம் பிறகு மருத்துவ சிகிச்சை
முதல் நாளிலே விபத்துக்கான சிகிச்சை உண்டு
30 நாட்களுக்கு பிறகு மட்ட நோய் களுக்கு சிகிச்சை உண்டு
பாலிசி காலம் முழுவதும் கடன் வசதி உண்டு

What's Covered: (உள்ளடக்கியது)

0 வயது முதல் 55 வயது வரை அனுமதி
மருத்துவமனை கேஷ் பாக் வசதி உண்டு
பாலிசி அளவு 2 லட்சம் முதல் ..........
60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 80 % கிளைம் வசதி

மருத்துவ காப்பீடு வகைகள்:

Tahlia Bidmead
15 வருடங்களை மிகவும் உயர்ந்த சேவை வழங்கி வரும் தீபா எல் ஐ சி க்கு நன்றி

MYVIN SOFTWARE

Kommadikottai